காலியாக உள்ள பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்: Add Comment Edit ORDER CLICK HERE.. Read More
SCHOOL EDUCATION - PAY ORDER FOR 13 HS HM / 210 BT & 500 PGT / 230 BT & 500 PGT / 1200 BT & 200 PET / 675 PGTs FOR SEP & OCT 2014: Add Comment Edit DSE - PAY ORDER 13 HS HM CLICK HERE... DSE - PAY ORDER 210 BT & 500 PGTs CLICK HERE... DSE - PAY ORDER 230 BT & 500 PGTs CLICK HERE... Read More
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பதிவிகளுக்கு பதவிஉயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை அலுவலகத்தில் 02/11/2014 அன்று நடைபெறும் - இயக்குனர்: Add Comment Edit DIRECTOR PROCEEDING CLICK HERE.. Read More
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வியாண்டு இடையே ஓய்வு பெற்றால் அவரது இறுதி மாத ஊதியத்தினையே மறுநியமன கால ஊதியமாக வழங்கி கல்வியாண்டு முடிய மறு நியமனம் வழங்கலாம்11: Add Comment Edit G.O.NO;170/S.EDU/DATED;23.10.2014 Read More
தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை: Add Comment Edit CLICK HERE - GOVT LTR NO.28064 / ELE DEPT / 2014 DATED 15.10.2014 - PAY AUTHORIZATION FOR 1610 SGTs FROM JUNE 2014 TO SEPTEMBER 2014 REG OR... Read More
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது: Add Comment Edit CLICK HERE - DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 28.10.2014 AT CHENNAI REG PROC.. Read More
பள்ளிக்கல்வி - கட்டாய கல்வி உரிமை சட்டம் - CBSE பள்ளிகள் உடனடியாக தமிழக அரசு அங்கீகாரம் பெற அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்: Add Comment Edit CLICK HERE - TN RTE 2011 AMENDMENT - CBSE SCHOOLS TO OBTAIN "Certificate of Recognition" FROM SCHOOL EDUCATION DEPT - FOLLOW UP ... Read More
பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு: Add Comment Edit CLICK HERE - GO.165 SCHOOL EDUCATION DEPT DATED.15.10.2014 -SSLC WITH DTT CONSIDER AS A PLUS 2 - ORDER ISSUED REG ORDER Read More
அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு: Add Comment Edit CLICK HERE - DGE - DUPLICATE MARK SHEET / GENUINENESS / MARK SHEET CORRECTION REG LETTERS DON'T SEND LETTERS THRO POST REG PROC.. Read More
23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: Add Comment Edit Click Here gos .. Read More
பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்: Add Comment Edit CLICK HERE - RTI 2005 - HIGHER STUDIES PERMISSION FOR TEACHERS REG ORDER Read More
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு: Add Comment Edit CLICK HERE - DEE - DEE ORDERED TO ALL DEEOs REG TO ISSUE SHOW CAUSE NOTICE & JOIN THE DUTY WITHIN 27.10.2014 FOR THOSE WHO R NOT JOINE... Read More
நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212% ஆக உயர்த்தி அரசு உத்தரவு: Add Comment Edit G.O No. 248 Dt: October 14, 2014 திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.... Read More
பள்ளிக்கல்வி - குடியரசு தினவிழா 2015 - பள்ளி மாணவர்கள் "CLEAN INDIA" அஞ்சல் வில்லை வடிவமைத்தல் போட்டி - அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - இயக்குனரின் செயல்முறைகள்: Add Comment Edit CLICK HERE - DSE - REPUBLIC DAY/2015 - "CLEAN INDIA"STAMP DESIGNING COMPETITION FOR STUDENTS - INSTRUCTIONS - REG PROC Read More
சான்றிதழ்களில் இனி சுய கையொப்பமே போதுமானது-தமிழக அரசு உத்தரவு: Add Comment Edit Click Here - GO 96 Dt:23.09.2014 | Gazzeted Officer's Attestation No Need - TN Govt.. Read More
TAMILNADU GOVERNMENT EMPLOYEES AND TEACHERS 7%DA INCREASED GO NO 245 10.10.2014: Add Comment Edit G.O.No.245 Dt: October 10, 2014 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2014 – Orders –... Read More
ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு: Add Comment Edit CLICK HERE-WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER.. Read More
பள்ளிக்கல்வி - பணிகள் - சிறப்பு விதிகளில் திருத்தம் - நீதிமன்ற வழக்குகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவை சார்பான கோப்புகளை முடித்தல் சார்பான பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு: Add Comment Edit CLICK HERE - DO.LETTER.NO.29534 / GE(2) / 2014-1, DATED.29.09.2014 - SCHOOL EDUCATION - SERVICE MATTERS - TAKING IMMEDIATE ACTION THE COUR... Read More
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஆயுள் காப்பீட்டு மாதாந்திர தவணைகள் / அஞ்சலக சேமிப்பு / கூட்டுறவு நாணய கடன் ஆகியவைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்து ECS மூலம் செலுத்த இயக்குனர் உத்தரவு: Add Comment Edit CLICK HERE - DEE - DEE ORDERED TO ALL AEEOs TO DEDUCT LIC / RD / SOCIETY LOAN FROM EVERY MONTH TEACHERS SALARY & PAY THROUGH ECS TO CON... Read More
சட்டம் - அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் - அறிவிப்பு வெளியீடு: Add Comment Edit CLICK HERE - GO.(MS).NO.154 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.29.09.2014 - ACT - RTE 2009 - TEACHERS GRIEVANCE REDRESSAL NOTIFIED - ORDER. Read More
கல்வி சுற்றுலாவின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்: Add Comment Edit CLICK HERE--பள்ளிகல்வி இணை இயக்குனர் செயல்முறைகள் நாள்:26.09.2014 Read More
2013-2014 ம் ஆண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.07.2014 முதல் மேலும் ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு: Add Comment Edit CLICK HERE-PAY ORDER G.O-click here Read More
ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை: Add Comment Edit click here to download the IT Dept Circular for HRA Receipt exemption for Rs.3000.. Read More
Holiday for Bakkrit on 6th october-2014-Change in the date of observance of the festival-Revised order issued: Add Comment Edit Holiday for Bakkrit on 6th october-2014-Change in the date of observance of the festival-Revised order issued-Click Here.. Read More