வணக்கம் சார்! நான் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்! நான் 2015 (TET) பணியில் சேர்ந்தேன் நான் இன்னமும் தகுதிகாண் பருவம், மற்றும் பணிவரன்முறைக்கான ஆனைகளை பெற்று பணிபதிவேட்டில் பதிவு செய்யவில்லை! நான் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு BSc bed காண ஊக்க ஊதியமும் பெற்று வருகிறேன் இதனால் அலுவலகத்தில் ( தகுகிகாண் பருவம் முடிக்காமல் நீங்கள் எப்படி? ஊக்க ஊதியம் வாங்களாம்" என்று சொல்லி தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆனையை பெற முடியவில்லை! நான் என்ன? செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள்!
வணக்கம் சார். நான் 25.11.2019 ஆம் வருடம் பணியில் சேர்ந்தேன்.2/03/2021 முதல் 31/03/2021 வரை teaching practice ஆக சொந்த அலுவல் இன் பேரிலான ஈட்டா விடுப்பு எடுத்தேன் தற்போது அந்த விடுப்பு எடுக்கக் கூடாது என்கிறார்கள் எந்த மாதிரியான விடுப்பு எடுக்கலாம் எங்கள் தலைமை ஆசிரியர் லாஸ் ஆஃப் பே எடுக்கக் கூறுகிறார்.
I want GO.No.428 dated 30.09.98
ReplyDeleteDear Sir,அரைசம்பள விடுப்பு எடுக்கும் போது காலண்டு விடுமுறையை
ReplyDeleteபின்னனுமதியாக கேட்க இயலுமா?
வணக்கம் சார்!
ReplyDeleteநான் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்! நான் 2015 (TET) பணியில் சேர்ந்தேன் நான் இன்னமும் தகுதிகாண் பருவம், மற்றும் பணிவரன்முறைக்கான ஆனைகளை பெற்று பணிபதிவேட்டில் பதிவு செய்யவில்லை! நான் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு BSc bed காண ஊக்க ஊதியமும் பெற்று வருகிறேன் இதனால் அலுவலகத்தில் ( தகுகிகாண் பருவம் முடிக்காமல் நீங்கள் எப்படி? ஊக்க ஊதியம் வாங்களாம்" என்று சொல்லி தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான ஆனையை பெற முடியவில்லை!
நான் என்ன? செய்ய வேண்டும் வழிகாட்டுங்கள்!

ReplyDelete